தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tubar, a., | குழாய் வடிவான. |
T | Tubate | a. குழாயினை உட்கொண்ட, குழாய் வடிவான, குழாய் உருவாக்குகிற, உட்புழையுடைய. |
T | Tubber | n. மரமிடாத் தொட்டியமைப்பவர், குளிப்பாளர், குளிப்பாட்டுபவர், அவம்புபவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tubbiness | n. மிடாப்போன்ற தன்மை, உருள்வு திரள்வு, மசணைத் தன்மை. |
T | Tubbing | n. மரமிடாத் தொட்டியமைப்பு, மரமிடாத் தொட்டி அமைப்புச் சாதனத் தொகுதி, குளிப்பாட்டு, குளிப்பு, அலம்புறவு. |
T | Tubbish | n. மிடாப்போன்ற தன்மை, உருள்வு திரள்வு, மசணைத் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Tubby | a. தொட்டி வடிவான, உப்பிய வட்ட வடிவமான, வெற்று மிடாப்போன்று ஒலிக்கிற, ஊழற் சதையான, இசைக்கருவி வகையில் கம்மிய ஒலியுடைய. |
T | Tube | n. குழாய், வளியிசைக்கருவியின் குழற் பகுதி, குழல் வடிவக் கொள்கலம், குக்ஷ்ய் வடிவ உறுப்பு, சுவாசக்குழாய், லண்டன் நகரக் குழாய்வடிவ அடி நில இருப்புப்பாதை, (வினை) குழாய் இணை, குழாய் அமை, குழாயில் அடை, லண்டன் அடிநிலக்குழாய் இருப்புப் பாதையில் செல், (மரு) குதிரைக் குரல்வளைக் குழலில் குழாய் பொருத்து. |
T | Tube light | குழல் விளக்கு |
ADVERTISEMENTS
| ||
T | Tube;-well | n. குழாய்க்கிணறு. |