தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trypanosome | n. உறக்க நோய் முதலிய உண்டு பண்ணும் குருதி ஒட்டுயிர் வகை. |
T | Trypsin | n. கணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு. |
T | Trysail, n., | (கப்) பகரப்பாய், புயற் காலத்தில் சிறுகலங்கள் பயன்படுத்தும் பாய்வகை., |
ADVERTISEMENTS
| ||
T | Tryst | n. இடந்தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, (வினை) குறியிடந்தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறிப்பிடு, குறியிடஞ் சந்திக்க உறுதி கொடு. |
T | Try-works | n. திமிங்கிலக் கொழுப்புச் சுத்தி செய்வதற்கு உதவும் கருவிகல அமைவு. |
T | Trzmontane | n. அப்பாலையர், ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கே வாழ்பவர், அன்னியர், நாகரிகமற்றவர், (பெயரடை) அப்பாலைய, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Tsar | n. முன்னாள் வழக்கில் ருசியநாட்டுச் சக்கரவர்த்தி. |
T | Tsarevich, tsarevitrch | n. முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி. |
T | Tsarism | n. ருசிய சக்கரவர்த்தி மகள், ருசிய சர்க்கரவர்த்தி மகனின் மனைவி. |
ADVERTISEMENTS
| ||
T | Tsarist | n. ருசிய சக்கரவர்த்தி ஆட்சி, ஆதரவாளர், வன்முறையாட்சி ஆதரவாட்சி. |