தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tubed | a. குழாய் இணைத்த, குதிரை வகையில் குரல்வளைக் குழாயில் குழாய் செருகப்பட்ட. |
T | Tube-flower | n. அழகுச்செடி வகை. |
T | Tuber | n. கிழங்கு, தண்டங்கிழங்கு, சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி, கழலை, உபுடைப்பு, வீக்கம். |
ADVERTISEMENTS
| ||
T | Tubercle | n. எலும்புப்புடைப்பு, கழலை, கழலைப்புற்று, (தாவ) சிறு முடிச்சு வேர், சிறு கிழங்கு. |
T | Tubercled,a. | எலும்புப் புடைப்புடைய, கழலை வாய்ந்த. |
T | Tubercular | a. கழலை வடிவான, கணுக்கணுவாகப் புடைத்த, எலும்புப் புடைப்டபுக்களையுடைய, வேர் முடிச்சுக்களையுயை. |
ADVERTISEMENTS
| ||
T | Tubercularization | n. எலும்புருக்கி நோய்க்குள்ளாக்குதல். |
T | Tubercularize | v. எலும்புருக்கிநோய்க்கு உட்படுத்து. |
T | Tuberculate | a. கழலைகள் நிரம்பிய, வேர்முடிச்சுக்கள் நிறைந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tuberculation | n. எபுப் புடைப்புறுதல், கழலையாக்கம்,. வேர்த்திரளையாக்கம். |