தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnderminingn. கீழறுப்பு, அடியறுத்தழிப்பு, அடியறுப்பழிவு, மறை சூழ்ச்சி அழிவுவேலை, (பெ.) கீழறுக்கிற, அடியரிக்கிற, அடியறுத்தழிக்கிற, மறைசூழ்ச்சி செய்தழிக்கிற, அடியரித்துக் கெடுக்கப் பார்க்கிற.
UUndermosta. கீழ்க்கோடியான, மிகவும் கீழ்நிலையிலுள்ள.
UUndernn. முற்பகல், பிற்பகல் முற்பகுதி, (அரு.) காலை ஒன்பது மணி வேளை, சிற்றுணா, கைம்மைச் சிறுவாடு, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் கணவன் மரபுரிமை வருவாயில் விதவை மனைவிக்குரிய மூன்றில் ஒரு பங்கு.
ADVERTISEMENTS
UUnderneathn. கீழ்ப்பரப்பு, அடிப்பகுதி, (பெ.) கீழ்ப்பகுதியிலுள்ள, அடிப்பகுதிக்குரிய, (வினையடை.) கீழே, அடியில், கீழாக, அடியூடாக.
UUndernoten. அடங்கிய தொனி, (இசை.) உட்சுரம்.
UUndernoteda. கீழே குறிப்பிட்ட.
ADVERTISEMENTS
UUnderntimen. நண்பகல் உணவு நேரம்.
UUnderpaida. போதாச் சம்பளத்திற்கு உழைக்கிற.
UUnderpassn. அமெரிக்க வழக்கில் அடிநிலவழி, சுருங்கை, இருப்புப்பாதை வழி.
ADVERTISEMENTS
UUnderpassionn. உள்ளீன உணர்ச்சிவேகம், அடங்கிய உணர்ச்சி வேகம்.
ADVERTISEMENTS