தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnderpayv. குறை சம்பளங்கொடு, குறைவாகக் கட்டு.
UUnderpaymentn. குறைவாகப் பணஞ் செலுத்துகை, குறைசம்பளம்.
UUnderpeopleda. குறை மக்கள் தொகையுடைய, போதாமக்கள் எண்ணிக்கையினையுடைய, வாழ்குடி குறைவான.
ADVERTISEMENTS
UUnderpinv. (க-க) கீழ்க்கட்டுமான ஆதரவு அமை, கீழ்க்கட்டுமானத்தால் தாங்கு.
UUnderpinningn. அடியுதைவுக் கட்டுமானம்.
UUnderplay n. அடிச் சீட்டாட்டம், உயர்சீட்டிருக்கும் போது தாழ்ந்த சீட்டை ஆடுதல், மறைநுட்ப அலையியக்கம், கண்காணாப் பின்னணியிக்கம்.
ADVERTISEMENTS
UUnderplay v. அடியாட்டமாடு, சீட்டாட்டத்தில் உயர்சீட்டை வைத்துக்கொண்டு கீழ்ச்சீட்டு ஆடு.
UUnderplotn. கட்கதை, உள்ளீடான கதைப்பகுதி, உட்சூழ்ச்சி, பொறிச்சூழ்ச்சி.
UUnderpraisev. தகுதிக்குக் குறைவாகப் புகழ்.
ADVERTISEMENTS
UUnderprivilegedn. சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த.
ADVERTISEMENTS