தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underset | v. கீழ்க்கட்டுமான உதைவு ஆதாரம் அமை, உதைவு ஆதாரங்கொடு, கீழ்க்குடிக்கூலிக்கு விடு. |
U | Undershapen | a. சரியுருவமைவற்ற, சரியான உருவம் அமையாத. |
U | Undershoot | n. வானுர்தி இறக்க வகையில் சிறிது இடப்பெயர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
U | Undershoot | v. சிறிதே குறைவுற்றச் சென்றெட்டத் தவறு. |
U | Undershot | a. அடிவிசைத்த, நீர்விசைச் சக்கர வகையில் அடியில் நீரோடல் வாயிலாக இயக்கப் பெறுகிற, மோவாய் வகையில் கீழ்ப்புறந் துருத்திய. |
U | Undershurb | n. குறும்புதர் வகை. |
ADVERTISEMENTS
| ||
U | Underside | n. அடிப்புறம், கீழ்ப்பக்கம், அடிப்பரப்பு. |
U | Undersign | v. கீழே கையொப்பமிடு. |
U | Undersigned | a. அடியிற் கையொப்பமிட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Undersized | a. பற்றாப் பரும அளவுடைய, குறைவடிவான, குள்ளமான. |