தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underrun | v. அடியோடு, கீழாக ஓடு,அடியூடாகக்கிட, (கப்.) ஊடெடத்துச் சரிசெய், வடக்கம்பியைக் கப்பல் தளத்தின் ஒருபக்கமாக மேல் எடுத்துப் பழுதுபார்த்துச் சரி செய்து மறுபக்கமாகக் கீழே இடு. |
U | Underschool | n. அடிநிலைப்பள்ளி, கீழ்த்தர நடுநிலைப்பள்ளி. |
U | Underscore | v. அடிக்கோடிடு, வற்புறுத்து. |
ADVERTISEMENTS
| ||
U | Under-secretary | n. நேருதவிச் செயலர். |
U | Underself | n. அடியுணர்வாண்மை, தன்னுணர்வுநிலை கடந்த அகநிலை உள்ளம். |
U | Undersell | v. குறைவிலைக்குப் பகர், போட்டியில் குறைவிலை விற்பனை செய், மதிப்புக் குறைபடுத்து. |
ADVERTISEMENTS
| ||
U | Underseller | n. குறைவிலைக்கு விற்பவர். |
U | Undersense | n. ஆழ்புலத் திறம், துணைப்புலன், ஆறாம்புலன், தன்னுணர்வு கடந்த நுண்ணுணர்வுத் திறம், இயலுணர்வுத்திறம். |
U | Under-servant | n. துணை வேலையாள், கீழ்நிலைப் பணியாள். |
ADVERTISEMENTS
| ||
U | Underset | n. (கப்.) அடிநிலை எதிர் நீரோட்டம், (கப்.) கீழ் நிலை எதிர்க்காற்று வீச்சு. |