தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnderprizev. மிகக்குறைவாக மதி, குறைவிலை மதிப்பீடுசெய், தகுதி குறைத்து மதி.
UUnder-productionn. பற்றாக்குறையான உற்பத்தி, வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல்.
UUnderproofa. கட்டளைக் காப்புச் செறிவிற்கும் கீழ்நிலையுடைய.
ADVERTISEMENTS
UUnderpropv. கீழ் உதைவுகொடு, கீழ் உதைவு கொடுத்துத் தாங்கு.
UUnderquotev. நேர்விலக்குக் குறைத்துப் புள்ளி கொடு, குறைவிலை கூறு.
UUnderrate n. குறைபட்ட விலைவீதம், தகுதிக்குக் குறைவான விலைவீதம்.
ADVERTISEMENTS
UUnderrate v. குறைத்து மதி, தகுதி குறைவாகப் பேசு, தகுதி குறைவாக நடத்து.
UUnder-reckonv. குறை கணிப்புச் செய், குறைவாகக் கணித்து மதிப்பிடு.
UUnder-ripea. முற்றும் பழுக்காத.
ADVERTISEMENTS
UUnderroofn. அடிநிலைமோடு, மோட்டின்கீழ் மோடு.
ADVERTISEMENTS