தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Virtually | adv. நடைமுறையில், சித்தாந்த நிலையில். |
V | Virtue | n. ஒழுக்கம், நன்மை, நலம், நேர்மை, தகுதி, தன்மை, சிறப்பு, சிறந்த பண்பு, கடமையுணர்வு, நற்குணம், நற்பண்புக்கூறு, புண்ணியம், நற்கூறு, உள்ளார்ந்த நலம், உள்ளார்ந்த ஆற்றல், பண்புறுதி, பயனுறுதிப்பாடு, கற்பு. |
V | Virtues | n. pl. கிறித்தவ சமய மரபு வழக்கில் தெய்வ தூதர்கஷீல் ஏழாவது படித்தரத்தினர். |
ADVERTISEMENTS
| ||
V | Virtuosity | n. கலைவிற்பத்தி, கலைப் பற்றார்வம், மட்டுக் கடந்த இசைஞானம், எல்லைகடந்த நுணுக்கத் திறமை, கலைநய நுணுக்கப்பற்று, கலைநய நுணுக்க ஆர்வம், கலைநய நுணுக்க அறிவு. |
V | Virtuoso | n. கலைநுணுக்க அறிஞர், கலைநுணுக்க ஆர்வலர், பழங் கலை நய ஆர்வலர், பழங் கலைப்பொருளார்வலர், உச்ச உயர் இசைநுணுக்கத் திற அறிஞர். |
V | Virtuous | a. நல்லொழுக்கமுடைய, நற்குணமுடைய. |
ADVERTISEMENTS
| ||
V | Virulence | n. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை. |
V | Virulent | a. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய. |
V | Viruliferous | a. (மரு.) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற. |
ADVERTISEMENTS
| ||
V | Virus | n. நோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை. |