தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Viscerotonia | n. (உள.) உடலின் மடிமை கொழுமைவளம் காரணமாக மதமதர்ப்புணர்ச்சி. |
V | Viscid | a. நெய்ப்பான, ஒட்டும் இயல்புடைய. |
V | Viscidity | n. நெய்ப்பு, ஒட்டுந் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
V | Viscin | n. பறவை பிடிப்பவர் பயன்படுத்தும் பிசின் வகைப் பொருட்கூறு. |
V | Viscometer | n. பிசைவுப்பொருள் திட்பமானி. |
V | Viscometry | n. பிசைவுப்பொருள் திட்ப ஆற்றலளவை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றலளவை ஆய்வுத்துறை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றல் அளவைக் கலை. |
ADVERTISEMENTS
| ||
V | Viscose | n. செயற்கை இழைக்குப் பயன்படுத்தப்படும் மரச்சத்துக் குழைமம். |
V | Viscosity | n. குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல். |
V | Viscountcy | n. இளங்கோமகப் பட்டம், இளங்கோமக நிலை. |
ADVERTISEMENTS
| ||
V | Viscountess | n. இளங்கோமாட்டி, இளங்கோப் பெண்டு. |