தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVisionarinessn. கனவுக்காட்சி நிலை, கற்பனைக் காட்சி நிலை, புனையுருக்காட்சி நிலை.
VVisionaryn. புனைவுக்காட்சியாளர், கனவியலாளர், இலக்கியலாளர், நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர், மாயந்தோற்றங் காண்பவர், புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர், (பெ.) புனைவுக் காட்சி காண்கிற, புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற, கற்பனையுலகில் திரிகிற, இலக்கியலாளரான, நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற, மாயத் தோற்றங்காண்கிற, கற்பனையான, போலித் தோற்றமான, தோற்றப் போலியான, கனவுக் காட்சியான, கனவுத் தோற்றுமான, கனவியலான.
VVisionistn. மனக்காட்சியாளர், காட்சித்திறலர்.
ADVERTISEMENTS
VVisitn. பார்வையீடு, சுற்றிப் பார்வையிடுதல், காட்சிப் பயணம், காட்சியுலா, வருகைதரவு, உழைச்செலவு, பணிமுறை மேற்பார்வையீடு, கண்காணிப்பு வருகை, அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவுரிமை, (வி.) பார்வையிடு, சுற்றிக்காண், சென்று பார்வையிடு, வருகை வழங்கு, மேற்பார்வையிடு, தீங்குகள் வகையில் மேற்சுமத்தீடு செய், நலங்கள் வகையில் மீவழக்கீடு செய்.
VVisitablea. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க.
VVisitant n. புலம்பெயர் பறவை, (செய்.) வருகையாளர், வந்து காண்பவர், (பெ.) (செய்.) சென்று காண்கிற, வருகை தருகிற.
ADVERTISEMENTS
VVisitant n. சிறுமியர் கல்விப்பரப்பில் ஈடுபாடுகொண்ட பெண்துறவியர் சங்க உறுப்பினர், (பெ.) (செய்.) சென்று காண்கிற, வருகை தருகிற.
VVisitationn. பார்வையிடுதல், பணித்துறை மேற்பார்வையீடு, சமய மாவட்ட முதல்வரின் திருச்சபைக் கண்காணிப்பீடு, மேற்பார்வைத் தேர்வாய்வு, (கட்.) மாவட்ட முதல்வரின் மரபுச்சின்ன மேற்பார்வைத் தேர்வாய்வீடு, திருவருகை, மேல்நிலையாளர் தற்செயலான வருகைதரவு, தெய்வத் திருத்தோற்றரவு, ஆவித் தோற்றம், அரசியல் உரிமை மரபில் அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவீடு, தெய்வ தண்டனை-நோய்-தீமைகள் முதலியவற்றின் வகையில் மேற் சுமத்தீடு, தெய்வப் பேரரும்கொடை-நலன்கள் முதலியவற்றின் வகையில் மீ வழங்கீடு, தெய்வ தண்டனை, தெய்வப் பஸீவரவு, உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை, தெய்வப் பேரருட்கொடை, பெரும்பரிசு, பெரும்படி நலம், (வில.) பெரும்படிப் புலப்பெயர்ச்சி யெழுச்சி.
VVisitationala. திருவருகை சார்ந்த, தெய்வத் தோற்றத்திற்குரிய, ஆவித் தோற்றத்திற்குரிய, பெரும்பஸீக்குரிய.
ADVERTISEMENTS
VVisitativea. திருவருகை சார்ந்த, திருவருகை இயல்பான.
ADVERTISEMENTS