தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vis | n. (ல.) (இயந்.) ஆற்றல். |
V | Visa | n. புறவரிக் குறிப்பு, அயல்நாட்டு நுழைவுரிமை தரும் கடவுச்சீட்டின்மீது அஷீக்கப்படும் மேல்வரிச் சான்றுரிமைக் குறிப்பு, (வி.) புறவரிக் குறிப்பஷீ. |
V | Visad, visaed, v. Visa | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள். |
ADVERTISEMENTS
| ||
V | Visage | n. (செய்.) முகம், முகத்தோற்றம். |
V | Visaged | a. முகத்தோற்றமுடைய. |
V | Vis-a-vis | n. (ல.) நடன வகையில் எதிரெதிர் நிலையினர், எதிரெதிர் இருக்கை வண்டி, எதிரெதிர் சாய்விருக்கை, (வினையடை) எதிரெதிராக, எதிர்முகமாக, முகத்துக்கு எதிர்முகமாக. |
ADVERTISEMENTS
| ||
V | Visccount | n. இளங்கோவரையர், இளங்கோமகர். |
V | Viscera | n. pl. உட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி. |
V | Visceral | a. உட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Viscerate | v. குடலைப்பிடுங்கு, குடல் பிதுங்கும்படி கிஸீ, உட்பிளந்து வெஷீப்படுத்து. |