தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Viscountry | n. இளங்கோமகப் பதவி, இளங்கோமகர் ஆட்சிப் பகுதி, இளங்கோமகர் ஆட்சி எல்லை. |
V | Viscous | a. ஒட்டுந் தன்மையான, பசையான. |
V | Viscousness | n. பசைத் தன்மை, உள்ளொட்டிழுப்புத் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
V | Vise | n. பட்டறைப்பிடிப்புக் குறடு, (வி.) பிடிப்புக் குறட்டால் பிடித்து நிறுத்து. |
V | Visibility | a. காண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை. |
V | Visible | a. கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற. |
ADVERTISEMENTS
| ||
V | Visibles | n. pl. காண்புறு பொருள்கள். |
V | Visibly | adv. தௌளத் தெஷீந்த வகையில். |
V | Vision | n. காட்சி, பார்வை, காட்சியாற்றல், கண்பார்வையாற்றல், காணுந் திநம், காணுந் தோற்றம், உருவொஷீத் தோற்றம், தெய்விகக் காட்சியுரு, ஆவியுரு, போலித் தோற்றம், கனாக்காட்சி, அறிவு விளக்கம், தொலைநோக்கு ஆற்றல், கூர்நோக்கு, தொலையறிவு, உள்ளறிவு, அரசியல் மதிநுட்பம், (வி.) காட்சி காண், கற்பனையிற் காண், உருவொஷீத் தோற்றங் காண், கனவு காண், காட்சி வழங்கு. |
ADVERTISEMENTS
| ||
V | Visional | n. தோற்றமான, மனக்காட்சியான, கற்பனையான, புனைவுருக் காட்சியான, காட்சிக்குரிய, காட்சியிலிருந்து தோன்றிய, போலியான, புனைவியலான. |