தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Visitator | n. பணிமுறைக் கண்காணிப்பு வருகையாளர். |
V | Visitatorial | a. மேற்பார்வையீடு சார்ந்த, பணிமுறை மேற்பார்வையீட்டாளருக்குரிய. |
V | Visitee | n. வருகையேற்பவர். |
ADVERTISEMENTS
| ||
V | Visiting | n. சேறல், மேற்பார்வையீடு, தெய்வப்பஸீ சுமத்தீடு செய்தல், திருவருட்பேறு வழங்கீடு, பெரும்பரிசு வழங்கீடு, உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை ஏற்றம், (பெ.) வருகை தருகிற, மாணவர்-பேராசிரியர்-மருத்துவர் முதலியவர் வகையில் புறம் நின்று வருகைதருகிற, இடைவரவான, நிலையாகத் தங்கியிராத, திருவருகை சார்ந்த, மேற்பார்வையீட்டிற்குரிய. |
V | Visiting-book | n. வருகையாளர் பெயர்ப்பதிவுப் பேரேடு. |
V | Visiting-card | n. வருகையாளர் முகவரிச்சீட்டு. |
ADVERTISEMENTS
| ||
V | Visiting-day | n. காட்சியாளர் நாள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்காக ஒதுக்கிவைக்கப்படும் நாள். |
V | Visitor | n. வருகையாளர், வருநர், பார்வையாளர், கல்லுரி முதலியன வகையில் அவ்வப்போது கண்டு ஆய்ந்து அறிக்கை தரும் உரிமை-கடமை உடையவர், மேற்பார்வையீட்டாள், விருந்தினர், புறநின்று வருபவர், புறநின்று வருவது. |
V | Visitress | n. மேற்பார்வை மாது. |
ADVERTISEMENTS
| ||
V | Visor | n. கவசமுகத் தகடு, தொப்பி உந்து விஷீம்பு, முகமூடி. |