தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vital | a. உயிர்நிலையான, உயிரின் மூல அடிப்படையான, உயிராதாரமான, உயிர்த்துடிப்புடைய, உயிர் ஆற்றல் ததும்புகிற, உயிர்த்துடிப்பூட்டுகிற, கரு நிலையான, இன்றியமையாத, (பே-வ.) மிக முக்கியமான, பிறப்புச் சார்ந்த, பிறப்பு இறப்புச் சார்ந்த, குடிவாழ்க்கை சார்ந்த. |
V | Vitalism | n. (உயி.) உயிர்த் தத்துவ வாதம், தனி உயிர்த் திறவாதம். |
V | Vitalist | n. உயிர்த்தத்துவ வாதி, தனி உயிர்த் திறவாதி. |
ADVERTISEMENTS
| ||
V | Vitalistic | a. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய. |
V | Vitalities | n. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள். |
V | Vitality | n. உயிர்மூல உள்ளுரம், உயிர் வீரியம், உள்ளுரம், நீடிப்பாற்றல், உயிர் வாழ்வுத்திறம், உள்ளுயிர்த்துடிப்பு. |
ADVERTISEMENTS
| ||
V | Vitalization | n. உயிராற்றல் வழங்கீடு. |
V | Vitalize | v. வாழ்வாற்றல் வழங்கு, வீரியமூட்டு, உள்ளுயிப்பு உரம் ஊட்டு, உயிர்க்களையஷீ. |
V | Vitalizer | n. உயிர்த்திறமூட்டுபவர், உரமருந்து, உயிர்ப்பூட்டு பொருள். |
ADVERTISEMENTS
| ||
V | Vitalizing | a. உள்ளுரந் தருகிற, செயல்துடிப்பூக்குகிற, வீரியம் அஷீக்கிற. |