தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVitallyadv. முக்கியமாய், இன்றியமையாததாய்.
VVitalsn. pl. உயிர்நிலை உள்ளுருப்புக்கள், உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி.
VVitaminn. ஊட்டச்சத்து, வைட்டமின்.
ADVERTISEMENTS
VVitaminizev. ஊட்டச் சத்தேற்று.
VVitazymen. ஊட்டச்சத்துச் செறிந்த புஷீப்பு மா அப்பம்.
VViteadv. (பிர.) (இசை.) விரைவாக.
ADVERTISEMENTS
VVitellarya. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய.
VVitellinn. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.
VVitellinen. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
VVitellusn. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி.
ADVERTISEMENTS