தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Visored | a. முகத்தகடிட்ட, முகத்ததகடிட்டுக் கவசம் பூண்ட, முகமூடியிட்ட. |
V | Vista | n. சாலை, மர அணிவரிசை, காட்சி வரிசை, நெடுநீள் நிகழ்ச்சித் தொடர், பின்னணிக் கருத்துக்கோவை, வருங்காலம் பற்றிய கருத்தணிக்கோவை. |
V | Vistaed | a. அணிவரிசைக் காட்சியுடைய, மரம் பயில் சாலையுடைய. |
ADVERTISEMENTS
| ||
V | Visual | a. காட்சி சார்ந்த, பார்வைக்குரிய, காட்சித்தொடர்பான, காட்சியில் பயன்படுத்தப்படுகிற, பார்வையாற்றலால் பெறப்பட்ட, மனக்காட்சிக்குரிய, மனக்காட்சியியல்பான. |
V | Visual-aural range | n. வானொலி உதவியால் இயக்கப்படும் வானுர்தி நெறிமுறை. |
V | Visuality | n. காட்சிப்படும் நிலை, மனக்காட்சிப் படிவம், மனக் காட்சிப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
V | Visualize | v. உருவாக்கிக்காண், அகக்காட்சியாக உருவாக்கிக் காண், கற்பனை செய்து காண். |
V | Visually | adv. கட்புலனாக. |
V | Visuals | n. pl. கண்ணிற்குப் புலப்படும் பொருள்கள். |
ADVERTISEMENTS
| ||
V | Vita glass | n. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை. |