தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Roxburghen. புத்தகக் கட்டடப் பாணிவகை, பொன் எழுத்துடைய மூட்டுத்தோலும் வெட்டா அருகும் உடைய புத்தகக் கட்டடமுறை.
Royaltiesn. pl. அரச குடும்பத்தினர், அரசரின் தனிச்சிற்ப்புரிமைகள்.
Rubberதொய்வை
ADVERTISEMENTS
Rubber n. துடைப்பான், எழுதுகோல் வரையினை அழிக்கும் மென் தொய்வகத்துண்டு, மைவரை அழிப்பான், இயங்கு பொறித் தடுப்புக்கருவி, துடைப்பவர், மெய்பிடிப்பாளர், குளிப்பறைப் பணியாளர், துடைப்புக்டகருவி, தேய்ப்புக் கற்றை, தேய்ப்புக்கருவி, முரட்டுத் துவட்டுத்துண்டு, மெருகுப்பட
Rubber n. சீட்டாட்ட வகைகளில் தொடர்ந்த மும்முறை ஆட்டம், மூன்றாட்டத்தில் இரண்டாட்டக் கெலிப்பு, இரு திசைச் சன்லையாளரின் மூன்றாம் ஆட்டம்.
Rubber stamp worksதொய்வை முத்திரைப் பணிகள்
ADVERTISEMENTS
Rubber-neckn. பிறர் செய்தி அறியும் ஆவலர்.
Rubbersn. pl. புதைமிதி மேலோடு, ஆட்டுச் சிரங்கு.
Rubber-stampn. தொய்வகை முத்திரை, கைப்பொறிப்பு முத்திரை, பணிமுறைப் பூசகர், (வினை) கைப்பொறிப்பு முத்திரையடி, ஆராயாது ஏற்றுக்கொள்.
ADVERTISEMENTS
Rubberya. தொய்வகம் போன்ற, தொய்வுடைய, நெகிழ்வுடைய, நீட்சி மீட்சி வோய்ந்த.
ADVERTISEMENTS