தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAvengefula. பழிதீர்க்கும் உறுதியுடைய.
AAvengementn. பழிதுடைப்பு.
AAvengern. பழிவாங்குபவன்.
ADVERTISEMENTS
AAvengeressn. பழிவாங்குபவன்.
AAvensn. ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம்.
AAventail, aventaileகலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு.
ADVERTISEMENTS
AAventurin, aventaileசெம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஔதவிடுகின்ற.
AAvenueநிழற்சாலை, கவின்பாதை, மரம் பயில்சாலை
AAvenuen. அகல்கவின் பாதை, இருபுடை மரம்பயில் சாலை, நுழை வழி, புகுநெறி.
ADVERTISEMENTS
AAverv. மெய்யெனக்கூறு, உறுதியளி, வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு, எண்பி.
ADVERTISEMENTS