தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Average | n. நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு. |
A | Averment | n. உறுதிக்கூற்று, எண்பித்தல். |
A | Averrable | a. உறுதியாகக் கூறத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
A | Averrhoa | n. புளிமா இனம். |
A | Averruncator | n. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி. |
A | Averse | a. விருப்பமில்லாத, வெறுப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
A | Aversion | n. வெறுப்பு, பகைமை. |
A | Avert | v. வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு. |
A | Aves | n.pl. பறவையினம். |
ADVERTISEMENTS
| ||
A | Avestan | n. பண்டை ஈரானிய மொழி, (பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த. |