தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAveragen. நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
AAvermentn. உறுதிக்கூற்று, எண்பித்தல்.
AAverrablea. உறுதியாகக் கூறத்தக்க.
ADVERTISEMENTS
AAverrhoan. புளிமா இனம்.
AAverruncatorn. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி.
AAversea. விருப்பமில்லாத, வெறுப்புடைய.
ADVERTISEMENTS
AAversionn. வெறுப்பு, பகைமை.
AAvertv. வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு.
AAvesn.pl. பறவையினம்.
ADVERTISEMENTS
AAvestann. பண்டை ஈரானிய மொழி, (பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த.
ADVERTISEMENTS