தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBag-sleeven. தளர்ச்சியான சட்டைக்கை.
BBag-wign. பின்முடி கொண்ட பையுள்ள பொய்மயிர்த்தொப்பி.
BBahint. வெறுப்பைக் காட்டும் ஒலிக் குறிப்பு.
ADVERTISEMENTS
BBahadurn. பட்டப் பெயர், தற்பெருமையுள்ள பணி முதல்வர்.
BBaignoiren. (பிர) நாடகக் கொட்டகையில் மூடிருக்கை.
BBail n. நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு, பிணைய விடுதலைக்கு இணக்கமளி, பிணையத்தின்மீது விடு, பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
ADVERTISEMENTS
BBail n. முளைகளாலான வௌதப்புற அரண் வரம்பு, கோட்டை வீட்டு முற்றச்சுவர் அல்லது முற்றம், குதிரை இலாயப் பகுதிகளின் பிரிவு.
BBail-3 n. வண்டி குடை சாய்வதைத் தடுக்கும் அரை வளையம், கெண்டியின் வளைப்பிடி, கறவைப் பசுவின் முகப்பிடிப்புச் சட்டம்
BBail-4 v. படகிலுள்ள நீரைத் தொட்டிகளால் இறை.
ADVERTISEMENTS
BBail outn. கட்டிவை, திருடுவதற்காகக் கைகளை உயர்த்தச் செய், கைகளை உயரத் தூக்கு.
ADVERTISEMENTS