தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCafeterian. உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
CCaffeica. (வேதி.) காப்பியைச் சார்ந்த, கொட்டை வகையின் சத்துக் கலந்த.
CCaffeinen. காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
ADVERTISEMENTS
CCaffeinism, caff,eismகாப்பி-தேயிலையிலுள்ள மரவுப் பின்னால் நேரும் கோளாறு நிலை.
CCaffren. தென்னாப்பிரிக்க 'பண்டு' இனத்தவர், 'பண்டு' இனத்தவர் மொழி, ஆசியாவில் கபிரிஸ்தான் நாட்டினர்.
CCaffresn. pl. தென்னாப்பிரிக்கச் சுரங்கப் பங்குகள்.
ADVERTISEMENTS
CCaftann. இடைக்கச்சையுள்ள நீண்ட உள்சட்டை.
CCafteriaசிற்றுண்டி நிலையம்
CCagen. கூடு, கூண்டு, கண்ணறைப்பெட்டி, சிறை, (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம், கம்பி அடைப்பு, சிறு மணித் தொகுதிக்கான சட்டம், அழிச்சட்டம், (வினை) கூண்டில் அடை, சிறையிடு, சிறையில் வைத்திரு.
ADVERTISEMENTS
CCage-birdn. கூண்டுப் பறவை, கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள்.
ADVERTISEMENTS