தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCageda. கூட்டிலடைப்பட்ட, சிறைப்பட்ட.
CCagelingn. கூண்டுப்பறவை.
CCageworkn. கம்பியடைப்பு வேலை.
ADVERTISEMENTS
CCageya. கூர்ந்து உணரும் ஆற்றலுடைய, தன்னிறைவுடைய, புறஞ்சொல்லாத, அண்டமுடியாத, கரவான, சூதான, ஔதவடக்கமான, மட்டுமீறிய விழிப்புடைய, ஐயறவு மனப்பான்மையுடைய.
CCagingn. கூட்டிலடைத்தல், கூடு, கம்பியடைப்பு.
CCahootn. வாணிகப் பங்கு, பங்காளித்துவம், (தொ.) பங்காளியாகு, பங்காளியாய் இணைந்து.
ADVERTISEMENTS
CCaimann. தென்னமெரிக்க முதலை வகை.
CCainn. உடன் பிறப்பாளரைக் கொலை செய்பவன், கொலைகாரன், (தொ.) கலகம் விளை.
CCainozoica. (மண்.) புத்துயிரூழி சார்ந்த, மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
CCaiquen. பளுவற்ற தண்டுகைக்கும் படகு, கிழக்கு நடுநிலக் கடற்பகுதிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை.
ADVERTISEMENTS