தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDanteann. தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர், (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற, தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற, வீறார்ந்த, வீற மிக்க.
DDantesquea. தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, வீறார்ந்த, வீறமைதிமிக்க.
DDantistn. கவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர்.
ADVERTISEMENTS
DDaphnen. மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம்.
DDappera. விரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய, நேர்த்திமிக்க.
DDapperlingn. சுறுசுறுப்பான சிறுவன்.
ADVERTISEMENTS
DDapplen. புள்ளியிட்ட தோற்றம், (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற, (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய், பல நிறப் பட்டைகளுடையதாக்கு, பல நிறங்களுள்ளதாக்கு, பல வகைப்படுத்து.
DDapple-baya. வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள, வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
DDare n. துணிகரச் செயல், போருக்கழைப்பு, (வினை) துணி, துணிவுகொள், திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு, எதிர்த்துநில், போருக்கழை, அறைகூவு,
ADVERTISEMENTS
DDare-3 n. கயல் இனத்தைச் சேர்ந்த சிறு ஆற்றுமீன் வகை.
ADVERTISEMENTS