தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDartern. எறிபவர், எறியும் பொருள், நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை, மீன் வகை.
DDartersn. pl. மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம், மீன் இனப்பிரிவு.
DDartler v.படைக்கலம் எறிந்துகொண்டேயிரு.
ADVERTISEMENTS
DDartmoorn. இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
DDart-mothn. முன்சிறகில் வேல் போன்ற குறியுடைய பட்டுப்பூச்சி வகை.
DDartmouthn. இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
ADVERTISEMENTS
DDartren. தோல் நோய் வகை.
DDartsn. எறிமுட்கோல்கள் பலகையை நோக்கி எறியப்படும் உட்கூட விளையாட்டு வகை.
DDarwiniann. சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர், டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர், (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய.
ADVERTISEMENTS
DDarwinismn. கூர்தல் வாதம், சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு, உயிர்மலர்ச்சிக் கோட்பாடு.
ADVERTISEMENTS