தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDatan. pl. தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
DData processingவிவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம்
DDatallern. நாட்கூலியாள்.
ADVERTISEMENTS
DDate n. பேரீச்ச மரம், பேரீச்சம் பழம்.
DDate n. தேதி, நாள், நிகர்வுக்காலம், நடைமுறைக் காலம், வாழ்வுக்காலம், காலவரையறை, காலக்குறிப்பு, கடிதம் பத்திரம்-ஏட்டுவௌதயீடு ஆகியஹ்ற்றில் கால-இட விவஜ்க் குறிப்பு, (வினை) தேதியிடு, காலங்குறிப்பிடு, குறிப்பிட்ட காலத்துக்குரிய பண்புடையதாயிரு, தொடங்கு, காலங்கடந்த
DDatelessa. தேதியற்ற, கால எல்லையற்ற, முடிவில்லாத, தொல்பழமையான, நாள் ஈடுபாடுகளில்லாத.
ADVERTISEMENTS
DDate-linen. தேதி எல்லை, தேதிக்கோடு, உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
DDate-palmn. பேரீச்ச மரம்.
DDate-plumn. கருங்காலி இன மரத்தின் பழம்.
ADVERTISEMENTS
DDatern. தேதி குறிப்பவர், தேதி பொறிக்கும் முத்திரை.
ADVERTISEMENTS