தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDunnisha. மங்கிய, சாம்பல் நிறமுள்ள.
DDunnockn. வேலிக்குருவி.
DDuntn. திடீரென வரும் செங்குத்துக் காற்றசைவினால் வானுர்திக்கு ஏற்படும் பேரடி.
ADVERTISEMENTS
DDuon. இசை இரட்டையர்.
DDuode,cimalபன்னிரண்டின் பகுதியான எண்மானம், (பெயரடை) பன்னிரண்டின் பகதியான, பன்னிரண்டின் கூறான.
DDuode,cimalsஅடி அங்குலம் முதலிய பன்னிரண்டுமான அளவை ஆய்வாளர் பயன்படுத்தும் குறுக்குப் பெருக்கக் கணிப்பு முறை.
ADVERTISEMENTS
DDuodecimon. பன்னிரண்டாக மடிக்கப்பட்ட தாள் மடிப்பு பன்னிரண்டான தாள் மடிப்பளவுள்ள புத்தகம், சிற்றளவான பொருள், சிற்றளவான மனிதன், (பெயரடை) பன்னிரண்டு தாள் மடிப்புக் கொண்ட.
DDuodenarya. பன்னிரண்டு மடக்கான.
DDuodenitisn. சிறுகுல்ல் முகப்பு வீக்கம்.
ADVERTISEMENTS
DDuodenumn. (உள்) சிறுகுடலின் முதற்கூறு.
ADVERTISEMENTS