தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEcho n. கிரேக்க புராணக்கதையில் வரும் அரமகன், எதிரொலியின் உருவகம்.
EEchogramn. எதிரொலி மூலம் கப்பல் அடிக்குக் கீழுள்ள கடலாழத்தைக் கணித்துக் காட்டும் கருவிப்பதிவு.
EEchoica. எதிரொலியின் இயல்புள்ள, (மொழி) ஒலிகளைப் போல் சொற்கள் அமைந்துள்ள, ஒலி அனுகரணம் சார்ந்த.
ADVERTISEMENTS
EEchoismn. ஒலிகளைப்போல் சொற்கள் அமையும் பண்பு, சொல்லொலியிசைவு.
EEcholessa. எதிரொலிக்காத, உணர்ந்து செயல் ஆற்றாத.
EEcho-soundern. கப்பலடிக்குக் கீழ் உள்ள கடலாழத்தை எதிரொப் பண்புமூலம் கணித்துக்காட்டும் கருவி.
ADVERTISEMENTS
EEclairn. குளிர் பாற்கட்டி நிரப்பிச் செய்யப்படும் சிறு விரல் வடிவப் பண்ணியம்.
EEclaircissementn. (பிர.) தௌதவாக்கல், விளக்கங்கூறல்.
EEclampsia, eclampsy(மரு.) சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய், பேறுகாலச்சன்னி.
ADVERTISEMENTS
EEclatn. (பிர.) பகட்டான வெற்றி, மிகுசீர்த்தி, சமூகச் சிறப்பு, தனிமுனைப்பான இகழ்.
ADVERTISEMENTS