தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEconomicsn. பொருளாக்கவியல், பொருளியல், பொருள் வானிலை, பொருளாட்சி, நாட்டுப்பொருளியல், செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
EEconomisern. சிக்கனமாயிருப்பவர், வெப்பம்-எரிபொருள் முதலிய வற்றை மிச்சப்படுத்துவதற்கான இயந்திர அமைவு.
EEconomistn. பொருளியல் ஆய்வாளர், பொருளியல் நுலாசிரியர், நாட்டுப்பொருளியல் ஏடு ஆக்கியோர், சிக்கனக்காரர், செல்வத்துறை நடைமுறை மேலாட்சியாளர்.
ADVERTISEMENTS
EEconomizationn. சிக்கன முறைக் கடைப்பிடிப்பு.
EEconomizev. சிக்கனமாயிரு, பணத்தைச் செட்டாகச் செலவழி, செலவுகளைக் குறை, மிச்சப்படுத்து, அரிதாகப் பயன்படுத்து, பயன்தரு வகையில் நடத்திக் கொண்டு போ.
EEconomyv. குடும்பநடைமுறையாட்சி, குடும்பப் பொருளாட்சி, சிக்கனம், சிக்கனச்செயல், செட்டாகச் செலவிடல், மிச்சப்படுதல், மட்டு, செட்டு, ஓழுங்கமைவு, ஒழுங்குபட்ட நடைமுறை, ஒழுங்கமைந்த சமுகம், சமய நடை முறை ஒழுங்கு, கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம், இயற்கையின் ஒழுங்காட்சி.
ADVERTISEMENTS
EEcrun. வெளுக்கப்படாத சணல்நார், வெளுக்கப்படாத சணல் நாரின் நிறம், (பெ.) வெறுக்கப்படாத சணல் நார் போன்ற.
EEcstasizev. கழிபேருவகைக்காளாக்கு, மிகு களிப்புக்கொள்.
EEcstasyn. மெய்மறந்த மகிழ்ச்சி, களிவெறி, ஆனந்த பரவசம், கவிதை வெறி, கற்பனைவெறி, (மரு.) ஒருமை வெறி, நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.
ADVERTISEMENTS
EEcstaticn. மிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர், மெய்மறந்த நிலையில் வௌதயாகும் பேச்சு, (பெ.) கழிமகிழ்தவுக்குரிய, பேருவகைக்குட்பட்ட, மிகுகளிப்புண்டாக்குகிற, பரவசமாகிற.
ADVERTISEMENTS