தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExtemporizev. முன்முயற்சியின்றி ஆற்று, துடுமென்று பேசு.
EExtendv. நீட்டு, நீட்டிப்பிடி, ஏந்து, நீடு, நீண்டு நிற்கச் செய், நீட்டிக்கிடத்து, பரப்பு, விரிவுபடுத்து, அகலப்படுத்து, எல்லை விரிவாக்கு, நேராக நிமிர்த்து, மலர்த்து, சென்றெட்டுவி, கால நீட்டிப்புச்செய், தொடர்ந்து இயங்குவி, நீள், நீண்டிரு, நீண்டுகிட, பரந்துகிட, விரிவுறு, அகலப்படு, எல்லைவிரிவாகு, நேராக நிமிர்வுறு, அலர்வுறு, சென்றெட்டு, நீடி, தொடர்ந்து இயல்வுறு, விளைவு பரவலாக்கு, பயன் பரவுவி, வழங்கு, (சட்.) கடனுக்காக உடைமை கைப்பற்று, வரியளவை மதிப்பிடு, படையணியைப் பரவலாக விரிவுபடுத்து.
EExtensilea. நீட்டக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய.
ADVERTISEMENTS
EExtensionn. நீட்டுதல், பரப்புதல், விரிவுபடுத்துதல், நீளல், பரவுதல், விரிவுறுதல், நீட்டித்த நிலை, நீட்சி, நீட்டிப்பு, பரப்பு, விரிவு, பொருள்களின் இடங்கொளற்பண்பு, நீட்டித்த பகுதி, விரிவுபடுத்தப்பட்ட ஒன்று, புதுமிகை, பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி, புதுவிரிவு, பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று, தொடர்ச்சி, தொடர்பகுதி, கால நீட்டிப்பு, எல்லை நீட்டிப்பு, எல்லை விரிவு, (அள,) சொல்லின் சுட்டுப்பரப்பு, (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
EExtensivea. விரிவான, பரந்தகன்ற, பல இடங்களிலும் படர்ந்த, பரவலான, பெரிய, மிகுதியான, தொலைவளாவிய, நெடுங்காலப் பரப்புடைய, விரிவடங்கலான, விரிவகற்சி சார்ந்த, சொற்சுட்டுப்பரப்புச் சார்ந்த, விரிதிற இயலான, வேளாண்மை வகையில் நிலப்பரப்பு மிகுதி மூலமே விளைவு பெருக்கும் இயல்புடைய.
EExtensorn. நீட்டத் தசைப்பற்று, உடற்பகுதியினை நிமிர்த்தும் தசை.
ADVERTISEMENTS
EExtentn. பரவெல்லை, பரப்பு, பரப்பளவு, அளவு, (சட்.) நில மதிப்பீடு, நிலக் கைப்பற்றல், கைப்பற்றலுக்கான கட்டளை.
EExtenuatev. குறைத்துக்காட்டு, தணித்துக்காட்டு, குறைவாக மதிப்பீடு, குறை, தளர்வுறச் செய், மன்னித்துக்குற்றத்தைக் குறைவாக்கு.
EExteriorn. புறம், வௌதப்பக்கம், புறத்தோற்றம், புறத்தோற்ற நடுநிலை இயக்க இயல்பு, (பெ.) புறஞ்சார்ந்த, வௌதப்பக்கமிருக்கிற, வௌதவரவான, அயலான.
ADVERTISEMENTS
EExteriorizev. புறத்தோற்ற வடிவமாக உள்ளத்தில் படிவப்படுத்திஉணர், புறமெய்ம்மை உளதாகக் குறி.
ADVERTISEMENTS