தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFascesn. pl. பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம், மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம்.
FFascian. மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி, (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை, பட்டிகை, கச்சை, நாடா, உந்துவண்டியில் கருவித்தட்டி.
FFascia-boardn. உந்துவண்டியில் கருவித்தட்டி.
ADVERTISEMENTS
FFasciateda. (தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள, வரியுடைய, கோடுகளைக் கொண்ட.
FFascicle, fascicule, fasciculus(தாவ.) கொத்து, திரள்.
FFasciculationn. தவணைகளாக வௌதயிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி.
ADVERTISEMENTS
FFascinatev. கவர்ச்சியுட்படுத்து, ஈர்த்துப்பற்று, தப்பமுடியாமல் பார்வையாலே ஈர்த்துப்பிடி.
FFaseism, Fascismoபொதுவுடைமை எதிர்ப்புக்கட்சி, இத்தாலிய வல்லாண்மைக்கட்சி, நாட்டுரிமைச் சமதர்மக்கட்சி, ஆட்சி வல்லாண்மை முறைமை.
FFashionபுதுப்பாணி
ADVERTISEMENTS
FFashionn. வடிவமைதி முறை, அமைப்புமுறை, படிவம், பாணி, காலவண்ணம், நாண்மரபு வழக்கு, நடப்பு வழக்கு, புறத்தோற்றம், பண்பாளர் குழாம், உயர்சமுதாயம், (வினை) உருவாக்கு, புனை, வனை, படிவமாக அமை, இசையஅமைத்துக்கொள்.
ADVERTISEMENTS