தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKibitkan. கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம், தார்தார்களின் குடும்பம், பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி.
KKibitzern. வேண்டாத தலையீட்டாளர், வேண்டா அறிவுரை தருபவர், சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
KKiblahn. தொழுகையின்போது முகமதியர்கள் நோக்கும் மெக்கா நகரக் கோயிலிருக்குந் திசை.
ADVERTISEMENTS
KKiboshn. முட்டாள்தனம், போலி எத்துமானம்.
KKickn. உதை, எட்டி மிதித்தல், உதைபந்தடி, பின்னுதைப்பு, துப்பாக்கியின் எதிர் எறிவு, உதைவிசை, உதைக்கும் ஆற்றல், எதிர்திதாக்காற்றல், தாக்குதல், வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம், (பே-வ.) தாங்கும் ஆற்றல், எதிர்ப்பாற்றல், (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி, (வினை) உதை, எட்டிமிதி, காலால் எற்று, எட்டி எறி, உதைத்தோட்டு, உதைபந்தடி, அவமதித்து வௌதயேற்று, வெறுப்புக்காட்டு, மனக்கசப்புத் தெரிவி.
KKick n. கண்ணாடிக் குப்பியில் கீழுள்ள குழிவு.
ADVERTISEMENTS
KKickern. உதைக்குங் குதிரை.
KKicking-strapn. பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை.
KKickshawn. பெருஞ்சுவை உணவுவகை, விளையாட்டுப் பொருள், சிறுதிற அணிமணி.
ADVERTISEMENTS
KKick-stratern. உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல்.
ADVERTISEMENTS