தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKaliann. தனிவடிவமைப்புடைய பாரசீக நாட்டுப் புகைக்குழாய் வகை.
KKalingaprizen. ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு.
KKalmuck,kalmykகாஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர், மங்கோலிய இனத்தினரின் மொழிவகை, (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
ADVERTISEMENTS
KKalongn. மலேய நாட்டுப் பழந்தின்னி வௌவால் வகை.
KKalpan. கற்பம், நான்முகன் நாள் (432 கோடி ஆண்டுகள்)
KKameradv. சரணடை, சரண்புகவரும் செர்மானிய இராணுவ வீரர் கூறுஞ் சொற்றொடர்.
ADVERTISEMENTS
KKamin. ஐப்பானிய மாகாணத்தலைவரின் விருதுப் பெயர், ஐப்பானிய தெய்வம்.
KKamikazen.pl. தற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஐப்பானிய விமானிகள், தற்கொலைப்பாங்கான போர் முறை.
KKamptuliconn. தரைவிரிப்புத் துணிவகை, ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை, தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
ADVERTISEMENTS
KKanakan. தென்கடல் தீவு வாணர், ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.
ADVERTISEMENTS