தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Neats-foot | n. மாட்டுக் காலடி இறைச்சிக்கறி. |
N | Neats-leather | n. மாட்டுத் தோல். |
N | Neats-tongue | n. மாட்டுநா இறைச்சிக்கறி. |
ADVERTISEMENTS
| ||
N | Neb | n. அலகு, மூக்கு, மூஞ்சி, முகறை நுனி, மூக்குப் போன்ற கூம்பு முனை, நுனி. |
N | Nebula | n. விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஔத ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம். |
N | Nebular | a. ஒண்மீன் படலஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Nebulium | n. வண்ணப்பட்டையின் பச்சைநிறப் பகுதியில் உள்ள ஔதமிக்க வரிகளின் காரணமாக முன்னால் கருதப்பட்ட வளி மூலப் பொருள். |
N | Nebulous | a. (வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய, ஒண்மீன்படலம் போன்ற, முகில் போன்ற, மஞ்சு படர்ந்தாற் போன்ற, மங்கலான, தௌதவற்ற, தௌதவான உருவற்ற, கலங்கலான, குழம்பிய. |
N | Necessarianism | n. மன்னியல் வாதம், விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
N | Necessaries | n.pl. இன்றியமையாத் தேவைப்பொருள்கள், உயிர்நிலைத் தேவைகள். |