தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Overlap | n. மேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி. |
O | Overlap | v. பாதி மேற்சென்று கவிந்திரு, பகுதியொத்திரு. |
O | Overlay | n. மேல்விரிப்பு, மேலுறை, மூடி, போர்வை, சிறு மேசைவிரிப்பு. |
ADVERTISEMENTS
| ||
O | Overlay | v. மேல்விரி, மேலே பூசு, மேலே கவி. |
O | Overleaf | adv. ஏட்டில் தாளின் மறுபக்கத்தில். |
O | Overleap | v. தாவு, தாண்டிக் குதி, ஏறிக் கடந்துசெல், விட்டுவிடு, புறக்கணி. |
ADVERTISEMENTS
| ||
O | Overlie | v. மீதுகிட, குழந்தை வகையில் மேற்கிடந்து அமுக்கு. |
O | Overlive | v. வயதுவகையில் கடந்து வாழ், மற்றொருவர் வகையில் வாழ்வெல்லைகடந்து உயிரோடிரு. |
O | Overlook | v. மேலிருந்துநோக்கு, உயர்ந்திரு, கவனிக்கத் தவறு, காணத்தவறு, புறக்கணி, மேற்பார்வை செய், கண்காணி. |
ADVERTISEMENTS
| ||
O | Overlord | n. குடிவார முதல்வர், பண்ணை முதல்வர், மேலாண்மையர், மேல்நிலக்கிழார், மேலுரிமையரசு, ஒர நாட்டை ஆளும் பிற நாடு, நாடாளும் அயல் நாட்டரசர். |