தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOver-readv. மட்டுமீறி வாசி, வரம்புமீறிப் படி, திரும்பிப் பார்த்துப்படி.
OOver-refinev. கூர்நுண் வேறுபாடுகள் காண், கழிநுண் வேறுபாடுகள் கற்பி.
OOver-rentv. அதிக வாடகை வாங்கு, உழுவோர் முதலியோரிடம் அதிக வரி வாங்கு.
ADVERTISEMENTS
OOverridev. குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய், குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு, மதித்துச்செல், புறக்கணி, ஒதுக்கித் தள்ளு, இணங்குமறு, மேலுரிமைப் பாட்டில் பணிய மறு, அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
OOverripea. அளவுமீறிக் கனிந்த, கனிந்தளிந்த.
OOverrulev. ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு,
ADVERTISEMENTS
OOverrunv. விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு, ஓடித் தப்பு, எல்லை கட, வரம்புமீறு, மலிந்துவடி, பொங்கிவடி, பொங்கிவழி, ஓடிக்களைப்புறு, ஓடித் தீங்கிற்கு ஆளாகு, எல்லைகடந்து வளர், எங்கும் பரவி நிரப்பு, கடந்து பரப்பு, படர்ந்து பரவு, படர்ந்து கவிந்து நிலைகொள், கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு, படைபரப்பு, படைகளைப் பரவலாகத் திரிய விடு, பரந்தழிய செய், படையெடுத்துப் பாழ்படுத்து.
OOversailinga. கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
OOversea a. கடல்கடந்த.
ADVERTISEMENTS
OOversea adv. கடல்கடந்து, கடலுக்கு அப்பால்.
ADVERTISEMENTS