தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQueeningn. ஆப்பிள் வகை.
QQueen-likea. அரசி போன்ற, பெருமித அழகு வாய்ந்த.
QQueenlya. அரசிக்குரிய,அரசிக்கேற்ற, அரசிபோன்ற, வீறார்ந்த.
ADVERTISEMENTS
QQueen-postsn.pl. மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள்,
QQueens weathern. செங்கதிரொளி.
QQueensberry rulesn.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
ADVERTISEMENTS
QQueen-stitchn. பூ வேலையில் அழகுத் தையல்வகை.
QQueens-waren. பால்வண்ண மட்பாண்டவகை.
QQueera. தனி மாதிரியான, விந்தையான, தனிப்போக்குள்ள, ஐயுறத்தக்க, தலைசுற்றுகிற.
ADVERTISEMENTS
QQuenchv. தணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய்.
ADVERTISEMENTS