தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSaboteda. பதிகால் தறி-துளைக்கருவி ஆகியவற்றின் வகையில் திண்கவச முகப்பிடப்பட்ட.
SSabren. கொடுவாள், பட்டாக்கத்தி, கொடுவாள், இவுளிமறவன், (வினை.) கொடுவாளால்வெட்டு, பட்டாக்கத்தியாற் காயப்படுத்து.
SSabre-billn. பறவை வகை.
ADVERTISEMENTS
SSabre-cutn. கொடுவாள் வெட்டு, பட்டாக்கத்திக் காயம், கொடுவாள் வெட்டுத் தழும்பு.
SSabretachen. இவுளியர் தோட்பை.
SSabre-tootheda. கொடுவாள் வடிவான பற்களையுடைய.
ADVERTISEMENTS
SSabreurn. கொடுவாள் இவுளிமறவர்.
SSabulousa. மணற்பாங்கான, மணலார்ந்த, (மரு.) ஊனீர்வகையில் பரலார்ந்த தோற்றமுடைய, (மரு.) சிறுநீர்ப்பைச் சீநீர் வகையில் சொரசொரத்த தோற்றமுடைய.
SSaburran. (மரு.) வயிற்றில் தங்கும் பரற்கசடு.
ADVERTISEMENTS
SSacn. (உயி., தாவ.) உட்பை அமைவு, உட்பையறை, ஊனீர்ப்பைக் கட்டு, பெண்டிர் தளர் அங்கி.
ADVERTISEMENTS