தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSymbolizev. சின்னமாயமை, அடையாளமாயிரு, சங்கேதமாகத் தெரிவி, குறித்துக்காட்டு, குறியீட்டாற் குறிப்பிடு, குறியீடுகளால் தெரிவி, உருவகமாகக் குறிப்பிடு, உருவகச் சார்பு புகுத்து.
SSymmetric, symmetricala. செவ்வொழுங்கான, செஞ்சீரான, செப்பமுடைய, (தாவ.) சரிசீரமைவுடைய, உறுப்புக்களை ஒத்த எண்ணிக்கையுடையனவாகக் கொண்ட.
SSymmetricallyadv. ஒத்தியைவாக, செவ்வொழுங்காக.
ADVERTISEMENTS
SSymmetryn. செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.
SSympalmorgraphn. ஒலியலைப் பதிவுக்கருவி.
SSympatheticn. பரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய.
ADVERTISEMENTS
SSympathizev. ஒத்துணர்வு காட்டு, உடனோத்துணர், பரிவிரக்கங்கொள், மற்றவர் மனப்பாங்கு உணர், உடனிரங்கு, ஒத்தியைபுகொள், உடனதிர்வு கொள்.
SSympathyn. ஒத்துணர்வு, உணர்ச்சி ஒருமைப்பாடு, ஒத்த உள்ளுணர்வீடுபாடு, ஒத்துணர்வாற்றல், உடனுணர்வுத்திறம், பரிவு, பரிவிரக்கம், உணர்வொத்தியைபு, கருத்து ஒப்புயைபு, ஒத்தியைபதிர்வு, உடனதிர்வுத் தொடர்பு.
SSympelmousa. இணை மடக்கமான, பறடைவ வகையில் கால்விரல்கள் ஒருங்குமடங்கும்படி விரல் நரம்பு நாண்கள் ஒருங்கிணைவு பெற்றுள்ள.
ADVERTISEMENTS
SSympetalousa. மலர்வகையில் ஒருங்கிணை இதழ்களையுடைய, செடிவகையில் ஒருங்கிணை இதழ் மலரினையுடைய.
ADVERTISEMENTS