தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSymphilen. விருந்துயிர், எறும்பு-கறையான் சமுதாயத்தில் உடன்வாழும்படி வைத்து வளர்க்கப்பட்ட உயிர், பாயில்வுயிர், எறும்பு-கரையான் சமுதாயத்தில் வைத்துப் பேணி வளர்க்கப்படும் உயிர்.
SSymphilismn. பயில்வுயிர்ப் பண்பு, எறும்பு-கறையான சமுதாயத்தில் விருந்துயிராகவோ பயில்வுயிராகவோ பிறஉயிர் வைத்து வளர்க்கப்படும் பண்பு.
SSymphilousa. பயில்வுயிர் இணைவுப் பண்புடைய.
ADVERTISEMENTS
SSymphoniousa. இசை வகையில் ஒத்திசைவான, ஓசைவகையில் ஒத்தியைந்த.
SSymphonistn. சுரமேளம் பாடுபவர், சுரமேள இசை இயற்றுநர்.
SSymphonyn. இயைவுகொள் பல்லியம், கூடுகொள் இன்னியம்.
ADVERTISEMENTS
SSymphyllousa. கூட்டிலை வாய்ந்த, ஒருங்கியைந்த இலைகளையுடைய.
SSymphyseala. கூட்டிணை வளர்ச்சி சார்ந்த, ஒருங்கிணைந்து வளர்கிற.
SSymphyseotomyn. கூட்டிணை வளர்ச்சி அறுவை.
ADVERTISEMENTS
SSymphysisn. கூட்டிணை வளர்ச்சி, எலும்பொருங்கிணைவு, கூட்டுக்கணு.
ADVERTISEMENTS