தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSymphytica. கலந்திணைந்து வளர்ந்த.
SSympiesometern. நீரோட்ட வேகமானி, அழுத்தவளியிணைவுப் பாராமானி, நீர்மத்துடனிணைவாக, அழுத்தமிக்க வளியும் அழுத்த அளவையாகப் பயன்படுத்தப்படும் வளிமண்டல அழுத்தமானி.
SSympodiala. கிளைத்தொடர் தண்டுருவான, கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடர்கிற.
ADVERTISEMENTS
SSympodiallyadv. கிளைத்தொடர் தண்டுருவாக, கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடரும் வகையில்.
SSympodiumn. கிளைத் தொடர்த் தண்டு, கணுத்தோறுங்கிளையே தண்டாக அமையும் தண்டமைவு.
SSymposiarchn. புணர்கூட்டாயர், கூட்டுலா விருந்து முதல்வர், பத்திரிகைக் கட்டுரையரங்கத் தொகுப்பு முதல்வர், பொதுமேடைக் கருத்தரங்கத் தலைவர்.
ADVERTISEMENTS
SSymposiastn. கருத்தரங்கிற பங்குபெறுவோர்.
SSymposiumn. கருத்தரங்கு, கருத்துக் கோவை, கூட்டுலா விருந்து.
SSymptomn. நோய்க்குறி, தனிச்சிறப்புக்குறி.
ADVERTISEMENTS
SSymptomatica. நோய்க்குறி சார்ந்த, தனிப்படக்குறித்துக் காட்டுகிற, நேரறிகுறியான, மேல்வருகை குறித்த, மேற்படர் வளர்ச்சி குறித்துக்காட்டுகிற.
ADVERTISEMENTS