தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUghint. வெறுப்புக்குறிப்பு.
UUglifyv. அழகற்றதாக்கு.
UUglilyadv. அழகற்றதாக.
ADVERTISEMENTS
UUglinessn. உட்கம், அருவருப்புத்தோற்றம்.
UUglyn. அழகிலி, நுதல்வரித்தொங்கல், பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஔத மறைப்புத் தொங்கல் திரை, (பெ.) அருவருப்புத் தருகிற, அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க, விரும்பத்தகாத, அழகற்ற, அருவருப்பான, நடத்தையுடைய, தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற, தீய இயல்பு வாய்ந்த, நாணயக்கேடான, வெட்கக்கேடான, இழிந்த, அறத்தீய, விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிற,மன அமைதி குலைக்கிற, கடுங்குறிப்புக் காட்டுகிற, அஞ்சத்தக்க, அச்சந்தூண்டுகிற, வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
UUgrian, Ugricஉக்ரிய, பின்லாந்து நாட்டு மக்களின வகை சார்ந்த.
ADVERTISEMENTS
UUhlann. (வர.) பாய்மா வீரன், விரைந்து செல்லும் ஈட்டி ஏந்திய குதிரை வீரன்.
UUitlandern. அயலார், தென்னாப்பிரிக்க வழக்கில்வௌதநாட்டவர்.
UUkasen. மேலிட உத்தரவு, ருசிய வழக்கில் எதேச்சாதிகார ஆணை.
ADVERTISEMENTS
UUkulelen. ஹவேய் தீவின் வழக்கில் நான்கு நரம்பு யாழ் வகை.
ADVERTISEMENTS