தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUlulationn. அலறல், ஊளையிடல்.
UUmbeln. (தாவ.) குடைப்பூங்ககொத்து, குடைவடிவ உருள் கொத்தான பூக்குலைத் தொகுதி.
UUmbelliferousa. குடைப்பூங்கொத்துக்கள் தாங்கிய, குடைப்பூங்கொத்துக்களையுடைய, சிவப்பு முள்ளங்கியினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
UUmbelliforma. குடைப்பூங்கொத்து வடிவான.
UUmbern. பழுப்புச் செங்காவி, மீன்வகை, நாரையின ஆப்பிரிக்க பறவை வகை, (பெ.) செங்காவி நிறமான, பழுப்புக்காவி நிறமான,(வினை.) செங்காவி நிறந் தோய்வி, பழுப்புக்காவி நிறஞ் தோய்வி.
UUmber-birdn. நாரையின ஆப்பிரிக்க பறவை வகை.
ADVERTISEMENTS
UUmberya. செங்காவி நிறமான.
UUmbilicala. கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய.
UUmbilicatea. உந்தி யுருவுடைய, கொப்பூழினையுடைய.
ADVERTISEMENTS
UUmbilicationn. உந்திக்குழிவு, கொப்பூழ்க்குழி போன்ற குழி.
ADVERTISEMENTS