தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZygodactyln. எதிரிணையுகிரி, எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை, (பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய.
ZZygodactylousa. எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய.
ZZygoman. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு.
ADVERTISEMENTS
ZZygomatica. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய.
ZZygomorphousa. ஒற்றைப்பாகீடான, மலர் வகையில் ஒரேயொரு தளத்தில் மட்டும் ஒத்த பாதிகளாகப் பகுக்கப்படக் கூடிய.
ZZygosisn. (உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு.
ADVERTISEMENTS
ZZygosporen. (தாவ.) இரு பாலணு இணைவுச் சிதல்.
ZZygoten. (உயி) இரு பாலணு இணைவுப் பொருள்.
ZZymen. புளிமா,நோய்க்கிருமி.
ADVERTISEMENTS
ZZymosisn. புரைவு, புளிப்பூட்டம், நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு.
ADVERTISEMENTS