தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZealn. பற்றார்வக் கிளர்ச்சி, ஆர்வச் சுறுசுறுப்பு, விருப்பார்வம்.
ZZealot n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர்.
ZZealot n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர்.
ADVERTISEMENTS
ZZealousa. பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய.
ZZebec,zebeckநடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல்.
ZZebran. வரிக்குதிரை, (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய.
ADVERTISEMENTS
ZZebra-woodn. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை.
ZZebrinea. வரிக்குதிரை சார்ந்த.
ZZebun. இமிலேறு.
ADVERTISEMENTS
ZZedn. ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து.
ADVERTISEMENTS