தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZoetropen. இயங்குக் காட்சிக் கருவி, தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி, தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை.
ZZoharn. மறைவியல் வாணரின் 14-ஆம் நூற்றாண்டிற்குரிய திரு ஏடு.
ZZoica. விலங்குகள் சார்ந்த, (மண்.) பாறைகள் வகையில் புதைபடிவங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
ZZoilismn. ஆய்வுக்கடிந்துரை.
ZZolasimn. சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு, தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு.
ZZollvereinn. சுங்கக்கூட்டணி, சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.
ADVERTISEMENTS
ZZombi,zombieமந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம், பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர், (இழி.) அறிவுக் கட்டையான மனிதர், உணர்ச்சிக் கட்டையான மனிதர்.
ZZonala. மண்டலமான, மண்டலம் போன்ற, மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட, மண்டலத் தொடர்பான, வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த.
ZZonarya. மண்டலச் சார்பான.
ADVERTISEMENTS
ZZonate,zonated(தாவ.,வில.) பட்டை வளையங்களையுடைய, பட்டையாக இடப்பட்ட.
ADVERTISEMENTS