தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acceptable | a. ஏற்றுக்கொள்ளத்தக்க, விரும்பத்தக்க, மகிழ்ச்சி, விளைவிப்பதான. | |
Accessibility | n. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை, | |
Accessible | a. அணுக்கத்தக்க செவ்வியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Accommodation bill | கடனுதவி உண்டியல். | |
Accountable | adv. காரண காரிய முறைப்படி. | |
Accountable | a. பதில் சொல்லும் பொறுப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Acerb | a. கசப்பும் புளிப்புமான, கடும்புளிப்பான, மிகவெறுப்பான, | |
Acerbate | v. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு. | |
Acerbity | n. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Acetabulum | n. தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு. |