தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acidifiablea. காடி ஆகத்தக்க.
Acknowledgeablea. ஒப்புக்கொள்ளத்தக்க.
Acrobatn. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
ADVERTISEMENTS
Acrobatica. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.
Acrobaticsn. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
Acrobatismn. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
ADVERTISEMENTS
Actionablea. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
Ad libitumadv. விருப்பம்போல, வேண்டுமட்டும்.
Ad verbuma. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
ADVERTISEMENTS
Adaptabilityn. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
ADVERTISEMENTS