தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adaptablea. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Addle-braineda. மூளை குழம்பிய.
Adduceablea. எடுத்துக்காட்டத்தக்க.
ADVERTISEMENTS
Adhibitv. மருந்துபோடு, ஒற்று.
Adiabatica. மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வௌதயே விடாத.
Adjustablea. தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
Admirablea. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான,
Admissibilityn. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
Admissiblea. ஏற்றுக்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Admittablea. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS